POLLING FLAMES

 

தமிழகப் பெண்கள் குறித்து திமுக ஆதரவாளர் பொன்ராஜ் பேச்சு - அதிமுக கண்டனம்

1 month ago 26 மார்ச் 2026 12:35 PM | views : 218
சென்னை,

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

தமிழகப் பெண்களை “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.

திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார் பொன்ராஜ்.

பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில்.

பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாமின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.

கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை தமிழகப் பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும்.

மகளிர் வாழ வேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பெண்களை “விபச்சாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ். திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார்… pic.twitter.com/KeoVtcmR0p

— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) March 26, 2026


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK AMMK TVK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் TAMIL NADU MK STALIN PMK இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் தமிழகம் CONGRESS INDIAN CRICKET TEAM கோவை UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாமக திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI வன்னியர் அமமுக தேவர் KEERTHY SURESH NELLAI தமிழ்நாடு SURIYA OPS நெல்லை பிரதமர் மோடி சீமான் BIGG BOSS TAMIL கைது ஓபிஎஸ் தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா AJITH THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS மதுரை ELECTION COMMISSION RAJINIKANTH அன்புமணி கீர்த்தி சுரேஷ் அஜித் தென்காசி THOOTHUKUDI நடிகை CSK வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் PARLIAMENT ELECTION விடுமுறை