POLLING FLAMES

 

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

44 minutes ago 01 மே 2026 06:41 AM | views : 5

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (வயது 30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (வயது 35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சிவபிரசாத் அப்பகுதியில் உள்ள சந்தையில் வேலை செய்து வந்தார். அதேவேளை, உன்னி மாயா திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, உன்னி மாயாவின் நடத்தையில் சிவபிரசாத் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம், சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், உன்னி மாயா நேற்று காலை வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது, உன்னி மாயாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவபிரசாத் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உன்னி மாயா மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், மனைவியை கொலை செய்தது குறித்து சிவபிரசாத் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த உன்னி மாயாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திதனர். அங்கு உன்னி மாயாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கன்வே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிவபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை AIADMK ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் தமிழகம் CONGRESS இந்திய அணி PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் கொலை தமிழ்நாடு சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது KEERTHY SURESH OPS INDIAN CRICKET TEAM COIMBATORE பிரதமர் மோடி AJITH அமமுக தேவர் TAMIL ACTRESS மதுரை NELLAI வன்னியர் தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி நெல்லை கொரோனா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி அஜித் CSK அன்புமணி SURIYA தென்காசி RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் சூர்யா ELECTION COMMISSION