POLLING FLAMES

 

திமுக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு தோல்வி!

1 hour ago 04 மே 2026 11:02 AM | views : 7

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.1% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 3.36 நிலவரப்படி 103 தொகுதிகளில் தவெகவும், 60 தொகுதிகளில் திமுகவும், 50 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

இத்தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களான அமைச்சர் கீதாஜீவன் மற்றும் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கீதாஜீவன் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் இடம் தோல்வியை தழுவியுள்ளார்.

திமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவும் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

அதுபோல திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் தோல்வியை தழுவியுள்ளார். இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நடிகர் சுந்தர் சி களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் பாமக கோவை தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு AJITH கைது TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH OPS அமமுக நெல்லை வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் TAMIL ACTRESS NELLAI BIGG BOSS TAMIL கொரோனா THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் RAJINIKANTH தேவர் சூர்யா கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION CSK SURIYA மதுரை அஜித் தீபாவளி தென்காசி கள்ளக்காதல் தூத்துக்குடி விடுமுறை வன்னியர் திருப்பரங்குன்றம்