யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!
காதர் மீரான் என்பவர் அளித்த புகாரின்பேரில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 04.04.2020ல் காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தற்போது மாரிதாஸ் கைது.
இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பகிரவும்: