குழந்தைகள் கடத்தல் விவகாரம், அறக்கட்டளையின் நிறுவனர்கைது!

மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் சிக்கினர்

சிவக்குமார், மதர்ஷா இருவரும் கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரும் இன்று தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வரப்பட உள்ளனர்

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில் நடவடிக்கை

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை வழக்கில் ஏற்கனவே கலைவாணி என்ற பெண் கைதாகி உள்ளார் பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel