பொன்னியின் செல்வன் 2 படத்தின் டீசர் வெளியீடு குறித்த அட்டகாச தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான 'பொன்னியின் செல்வன் 1' தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம். பிரபல எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி இப்படம் இயக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியான 'பொன்னியின் செல்வன் 2' படம் ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சமீபத்திய தகவல்களின் படி, பொன்னியின் செல்வன் 2 படத்தின் டீசர் மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் ஏப்ரல் மாத தேதிகளை ஒதுக்கியுள்ளார்களாம்.
பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா? அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், அஷ்வின் காகமானு, சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நாசர், ரியாஸ் கான், ஜெயப்பிரதா, மோகன் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!