POLLING FLAMES

 

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

2 years ago 15 ஏப்ரல் 2024 10:52 AM | views : 261
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் காரை சோதனையிட்ட போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ உடனிருந்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK AIADMK பாமக முக ஸ்டாலின் கனமழை தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கோவை அன்புமணி ராமதாஸ் CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் கைது EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE தமிழ்நாடு KEERTHY SURESH PARLIAMENT ELECTION சீமான் AJITH தேவர் வன்னியர் பிரதமர் மோடி அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM OPS சட்டசபை தேர்தல் SURIYA சூர்யா TAMIL ACTRESS கொரோனா THIRUMAVALAVAN ஓபிஎஸ் NELLAI நெல்லை BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை விடுமுறை அஜித் தூத்துக்குடி அன்புமணி தீபாவளி ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் மதுரை RAJINIKANTH 2024 T20 WORLDCUP CSK கள்ளக்காதல் தென்காசி கீர்த்தி சுரேஷ்