Narendra Modi - தேடல் முடிவுகள்

கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை... கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ...

2022-12-30 17:27:17 - 5 months ago

கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை...  கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ... பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்து, கடமை தவறாது நடக்கக் கற்றுக் கொடுத்தவர் ஆவர். ஆனால், பெரும் இழப்பின் இந்த நாளில் கூட தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தனது பணி மற்றும் கடமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தனது தாயார் ஹீராபென்னின் தகனத்திற்குப்


தேவர் குருபூஜை | ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி?! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

2022-10-11 14:51:21 - 7 months ago

தேவர் குருபூஜை | ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி?! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி? ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஒவ்வொரு வருடமும் குருபூஜை விழா நடைபெறும். ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும் கொண்டவராக விளங்கிய முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அவர் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். சுபாஷ் சந்திரபோசுடன் சேர்ந்து நாட்டின் நலனுக்காக போராட்டங்களில்


தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!

2022-10-11 10:30:55 - 7 months ago

தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி! தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது. பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து


மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வேளாண் சட்டங்கள் வாபஸ்!

2021-11-19 05:15:35 - 1 year ago

மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வேளாண் சட்டங்கள் வாபஸ்! சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு இந்த சட்டத்தின் நன்மைகளை புரிய வைக்க முடியாமல் சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம்