உலகக்கோப்பை - தேடல் முடிவுகள்

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

2024-01-28 16:15:19 - 2 months ago

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை


சாம்பியனானது இங்கிலாந்து அணி.. பாகிஸ்தானின் விடாப்பிடி போராட்டம்.. இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி!

2022-11-13 11:58:19 - 1 year ago

சாம்பியனானது இங்கிலாந்து அணி..  பாகிஸ்தானின் விடாப்பிடி போராட்டம்.. இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி! மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி


சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை!

2022-11-06 10:47:52 - 1 year ago

சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை! மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது,. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ்


ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!

2021-10-24 11:43:39 - 2 years ago

ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்! டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் விபரம் நேற்று அறிவிப்பட்டது.


டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம்

2021-05-18 13:29:31 - 2 years ago

டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம் 360 டிகிரி ப்ளேயர் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவிலியர்ஸ் ஓய்வை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் ஓய்வு முடிவு எடுத்தது எடுத்ததுதான் திரும்பி வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏ.பி.டிவிலியர்சுடன் ஆலோசனை