வைரல் - தேடல் முடிவுகள்

திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து!

2023-10-17 11:12:32 - 6 months ago

திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து! டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஜி பி முத்துவிற்கு வாழ்த்துக்களை


குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

2023-02-28 02:43:41 - 1 year ago

குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது


'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட்

2023-01-05 10:53:06 - 1 year ago

'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது பேப்பர் ராக்கெட் பார்ட்


கணினி டீச்சருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: வீடியோ வைரல்

2022-12-19 14:01:56 - 1 year ago

கணினி டீச்சருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: வீடியோ வைரல் பள்ளி அறையில் தலைமை ஆசிரியர் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வரும் இப்பள்ளியில் ஆனந்த் பாபு


டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

2022-12-07 00:40:07 - 1 year ago

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார். டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும்


மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்... முகம்சுழித்த நெட்டிசன்ஸ் - வீடியோ வைரல்

2022-12-05 12:31:13 - 1 year ago

மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்... முகம்சுழித்த நெட்டிசன்ஸ் - வீடியோ வைரல் நாடு முழுவதும் "திருமண சீசன்" விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக திருமணம் தொடர்பான இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் திருமண விழாக்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றும் பாரம்பரியமான சடங்குகளின் அழகை காட்டும் வீடியோக்களும், போட்டோக்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், ஒரு திருமண விழாவில் கலந்தது கொண்ட விருந்தினர்களால் பகிரப்படும் எல்லா


ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜின் பரபரப்பு ஆடியோ!

2022-12-03 23:30:47 - 1 year ago

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜின் பரபரப்பு ஆடியோ! அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர்.


அஜித் படத்தில் ஜி.பி.முத்து!

2022-11-10 10:30:01 - 1 year ago

அஜித் படத்தில் ஜி.பி.முத்து! டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். வாட்ஸப்பில் கூட இவருக்காக ஸ்டிக்கர் ஆப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்ட பிறகு யூ-டியூப் மூலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஜி.பி. முத்துவுக்கு ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு கிடைத்த


ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!

2022-09-07 15:47:39 - 1 year ago

ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..!  முகம் சுழிக்கும் கோவை மக்கள்..! அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே


ரஜினி கட்சி ஆரம்பிப்பதை கலாய்க்கும் இணைய வைரல் மீம்ஸ்!

2020-11-30 08:12:29 - 3 years ago

ரஜினி கட்சி ஆரம்பிப்பதை கலாய்க்கும் இணைய வைரல் மீம்ஸ்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை தள்ளி போட்டு கொண்டே போகிறார் என்பதை கலாய்க்கும் விதமாக பல்வேறு மீம்ஸ் கல் இணையத்தில் உலா வருகிறது . அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்காக Internet viral memes that make Rajini party