Tamil News & POLLING

 

கணினி டீச்சருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: வீடியோ வைரல்

3 years ago 19 டிசம்பர் 2022 02:01 PM | views : 180
பள்ளி அறையில் தலைமை ஆசிரியர் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வரும் இப்பள்ளியில் ஆனந்த் பாபு தலைமை ஆசிரியாராக பணியாற்றி வருகிறார்.



இந்த நிலையில், தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபு பள்ளி விடுதி அறையில் இரவு நேரங்களில் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த மாணவர்கள், தங்களது செல்போனியில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்தோடு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையறிந்த தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபு வீடியோ எடுத்த மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதனிடையே தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி சீமான் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் பாமக காங்கிரஸ் பிரதமர் மோடி CONGRESS கைது PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் கொலை EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI SEEMAN வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி கள்ளக்காதல் கோவை COIMBATORE OPS TAMIL ACTRESS ELECTION COMMISSION THOOTHUKUDI கொரோனா மதுரை தென்காசி தமிழ்நாடு வன்னியர் கீர்த்தி சுரேஷ் AJITH நயினார் நாகேந்திரன் THIRUMAVALAVAN தீபாவளி திருமாவளவன் NORTHEAST MONSOON MADURAI டாப் நியூஸ் நெல்லை ASSEMBLY ELECTIONS நாம் தமிழர் கட்சி விடுமுறை TAMIL CINEMA பாலியல் தொல்லை டிரெண்டிங் தமிழக அரசு ஓபிஎஸ் தேவர் திருப்பரங்குன்றம்