ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு...
சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகை சுபாஷினி வசித்துவந்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் படப்பிடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து தங்கியுள்ளார். அங்கிருந்தபடி ஷூட்டிங்கிற்கு சென்று வந்த சுபாஷினி நேற்று இரவு திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளன. அந்த வகையில், தமிழக...
சென்னை,தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் சென்னையில் பிரசாரம் செய்ய இருக்கிறார், சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். நாளை காலை 11 மணிக்கு விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரசாரம் தொடங்குகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் டி.வி. நகர் திருமங்கலம் பாலம்...
புதுச்சேரி,புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று...
சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை...
‘தமிழ்நாட்டில் தாமரை ஒருபோதும் மலராது’ என்று பாஜகவின் எதிர்க்கட்சிகள் அதனை விமர்சிப்பதுண்டு. இந்த விமர்சனத்திற்கான பல காரணங்களை தமிழ்நாடு மக்கள் அறிவர். ஆனால் இப்போது முழுவதும் மலராவிட்டாலும் அங்கங்கு தென்பட்டு வருகிறது எனக்கூறலாம். இதற்கு அதிமுகவுடனான கூட்டணி, அண்ணாமலை போன்றோரை காரணமாக கூறலாம். குறிப்பாக கடந்த சில...
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள்...
சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.இதனிடையே தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு...
சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக...