POLLING 📊 TN ELECTION 2026

 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து

3 months ago 07 ஜனவரி 2026 12:43 PM | views : 232
திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் ஆஸ்டின்பட்டி பகுதிக்கு அருகே சென்றபோது முதல்-அமைச்சர் பயணம் செய்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில் டயர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் முதல்-அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக முதல்வர் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK எடப்பாடி பழனிசாமி கனமழை பாமக PMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் CONGRESS காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் கோவை கைது சட்டசபை தேர்தல் கொலை ரஜினிகாந்த் COIMBATORE இந்திய அணி INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION சீமான் தமிழ்நாடு திருமாவளவன் வடகிழக்கு பருவமழை தென்காசி பிரதமர் மோடி KEERTHY SURESH AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் நெல்லை EDAPPADI PALANISWAMI OPS தீபாவளி ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS THIRUMAVALAVAN NELLAI NORTHEAST MONSOON CSK தூத்துக்குடி கொரோனா வன்னியர் SEEMAN தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI MADURAI ELECTION COMMISSION அஜித் கள்ளக்காதல் பாலியல் தொல்லை ஓபிஎஸ் விடுமுறை மதுரை கீர்த்தி சுரேஷ்