POLLING FLAMES

 

செந்தில் பாலாஜி கைது ஓராண்டு நிறைவு.. காவல் 39வது முறையாக நீட்டிப்பு

1 year ago 14 ஜூன் 2024 01:05 PM | views : 262
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU PMK AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் கனமழை இந்திய அணி CONGRESS தமிழகம் கோவை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு கைது OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் AJITH INDIAN CRICKET TEAM KEERTHY SURESH பிரதமர் மோடி TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் நெல்லை THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தீபாவளி NELLAI கொரோனா CSK சூர்யா மதுரை தென்காசி விடுமுறை ELECTION COMMISSION கள்ளக்காதல் தேவர் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை RAJINIKANTH வன்னியர் SURIYA அஜித்