POLLING FLAMES

 

மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா!

4 years ago 06 ஆகஸ்ட் 2021 06:11 AM | views : 247
மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா. பின்னர் மதுசூதனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சசிகலா வந்தவுடன் சில அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி PMK AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் CONGRESS INDIAN CRICKET TEAM பாமக தமிழகம் கோவை தமிழக வெற்றிக் கழகம் கனமழை COIMBATORE கொலை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கைது சீமான் NELLAI நெல்லை தேவர் தமிழ்நாடு KEERTHY SURESH வன்னியர் பிரதமர் மோடி SURIYA அமமுக OPS AJITH சூர்யா THIRUMAVALAVAN ஓபிஎஸ் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை அஜித் பாலியல் தொல்லை ELECTION COMMISSION PARLIAMENT ELECTION கள்ளக்காதல் தென்காசி அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் CSK திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை RAJINIKANTH நடிகை தூத்துக்குடி