வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டதில் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவன் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் . பகிரவும்: