உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் கலிகா ஹவேலி என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு பிரபல கட்சியின் கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இது குறித்த பதிவில், பிரபல தேசிய கட்சியின் கொடியுடன் இருக்கும் காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள்.
அந்த கட்சியின் தலைவர்கள் அனைவரும் அனைத்து தவறான செயல்களையும் செய்வதற்கு லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய இந்த கார்களை தூக்கி எறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக உத்திர பிரதேச காங்கிரஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
यह है बाराबंकी का कालिका हवेली रेस्टोरेंट। जो कभी हुड़दंगई के अड्डे के तौर पर जाना जाता था। इनदिनों यह अश्लीलता का भी अड्डा बना हुआ है। इस फैमिली रेस्टोरेंट के सामने का यह दृश्य देखिये! वहां भाजपा के झंडे वाली गाड़ी में सरेआम अश्लीलता का प्रदर्शन हो रहा है। बदतर प्रदेश में… pic.twitter.com/AKo8YWiT7d— UP Congress (@INCUttarPradesh) August 12, 2024
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!