POLLING FLAMES

 

த.வெ.க மாநாடு- அனுமதி கேட்டு மீண்டும் மனு தாக்கல்

1 year ago 21 செப்டம்பர் 2024 02:10 PM | views : 234
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக TAMIL NADU மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் PMK பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் கனமழை CONGRESS தமிழகம் UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி KEERTHY SURESH சீமான் OPS கைது அமமுக தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN நெல்லை கொரோனா RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் விடுமுறை வன்னியர் தென்காசி ELECTION COMMISSION தூத்துக்குடி அஜித் சூர்யா திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் தீபாவளி மதுரை தேவர் CSK வடகிழக்கு பருவமழை SURIYA