புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணு!

புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணு

சிறை வாசலில் மகா விஷ்ணுவின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்பு

சிறைவாசலில் வைத்தே ஆதரவாளர்களுக்கு ஆசி வழங்கிய மகாவிஷ்ணு

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைதான மகா விஷ்ணு

மகா விஷ்ணு மன்னிப்பு கோரியதை அடுத்து, ஜாமினில் விடுவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel