POLLING FLAMES

 

அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை!

1 year ago 22 அக்டோபர் 2024 12:51 AM | views : 214
புதுக்கோட்டை,புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திரும்ப பெறப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாகும். எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியை அவரால் உடைக்க முடியாது. திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் என்பது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எல்லோராலும் பாடப்பட்டு வருகிற ஒன்று. தமிழ்நாடு, திராவிடம் என இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாகியுள்ளது. அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK இந்திய அணி முக ஸ்டாலின் பாமக கோவை UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION திருமாவளவன் COIMBATORE கைது INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI தேவர் தமிழ்நாடு வன்னியர் சீமான் அமமுக OPS KEERTHY SURESH கொரோனா பிரதமர் மோடி AJITH TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI நெல்லை THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS தீபாவளி ஓபிஎஸ் தென்காசி பாலியல் தொல்லை தூத்துக்குடி அன்புமணி கள்ளக்காதல் RAJINIKANTH ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் அஜித் விடுமுறை