ஜிலேபி - ஜாங்கிரி.... இரண்டும் ஒன்றல்ல...
ஜிலேபி பார்க்கறதுக்கு
ஜாங்கிரயோட பங்காளி மாதிரி
இருந்தாலும் ஜாங்கிரி வேற, ஜிலேபி வேற.
ஜாங்கிரி உளுந்து மாவு சேர்த்து செய்வாங்க.
அளவில் பெரியதாகவும் சின்ன சுத்து அதையே பெரிய சுற்றாக அழகாக கலைநயத்துடன் மெது மெதுவாக மென்மையாக இருக்கும்.
.
ஆனா ஜிலேபி மைதா மாவுல செய்வாங்க.
சுற்றுக்கள் கசமுசான்னு 4-5 சுற்றுடன் சிறிய அளவில் மொறுமொறு என்று இருக்கும்.
இந்த வித்தியாசத்தை நீங்க புரிஞ்சிகிட்டா போதும்.
ஜிலேபி மைதா மாவுல செஞ்சாலும்,
ஜீராவில ஊறி மேல இனிப்பு கோட்டிங், உள்ள மைதாவோட மொறு மொறுப்புன்னு சாப்பிட
செமையா இருக்கும்.
ஆந்திரா பக்கம் போனா, சாயங்கால மார்க்கெட்ல சுடச்சுட எடுத்து ஒரு பேப்பர்ல வச்சு தருவாங்க.
அங்க தான் முதன் முதல்ல,
இந்த ஜிலேபி சாப்பிட்டேன்.
உங்கள் அனுபவத்தை நீங்களும் பகிருங்களேன்...
இம்புட்டு நாள் இந்த வித்தியாசம் கூட
அனேகம் பேருக்கு தெரியாமலே
சாப்பிட்டு வந்திருக்கிறோம்.
இந்த வருட தீபாவளிக்கு உங்கள் வீட்டில்
ஜிலேபியா? ஜாங்கிரியா?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!