இந்த தீபாவளியில் நீங்கள் எண்ணை தேய்த்து குளிக்க நல்ல நேரம்!

(தீபாவளி )

அதிகாலை எழுந்து,
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.
நல்லெண்ணெய் குளியல் மிக அவசியம்....

மற்ற அம்மாவாசை தினங்களில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது ,

ஆனால் ஐப்பசியில் வரும் அமாவாசை தீபாவளி அன்று குளிக்கலாம் காரணம் ,

சூரியன் நீசம்
எள் என்னெய் - சனி
அமாவாசை - ( சூரியன்- சந்திரன் சேர்க்கை ஒரே ராசியில் )
நீராடுதல் சந்திரன் காரகம்.

எனவே தீபாவளியன்று நீராடுதல் என்னை தேய்த்து
சனியின் காரகம் தொழில் ஆகும்
தொழில் மேம்படும் ஒருவருக்கு
தொழில் சிறந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும்.

நல்லெண்ணெய் குளியல்.
அஷ்டம சனி ,ஏழரை சனி,கண்டக சனி தோசங்களை போக்கும்..!

ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் எனவே அதற்கு இன்று நேரமாக தூங்குங்கள்.

சிறந்த நேரம்
நல்லெண்ணெய் தேய்க்க
31.10.2024
4.50 AM to 5.40 AM

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel