உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

Published : 1 week ago       Views : 77

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டிபாமக தலைவர் ஜி.கே. மணி அறிவிப்புசட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமக திடீர் அறிவிப்பு

9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - பாமக அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் - பாமக

சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து

Tags : பாமக     அதிமுக     பாஜக     உள்ளாட்சி தேர்தல்    

Recent News