POLLING FLAMES

 

ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் :தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

1 month ago 19 மார்ச் 2026 03:28 PM | views : 257
தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று வியாழக்கிழமை (19/03/2026) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே. ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது. அல்ஹம்து லில்லாஹ்... இன்ஷா அல்லாஹ் 21/03/2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்புகளையும், நல் அமல்களையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக. இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இப்பெருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN ரஜினிகாந்த் டிடிவி தினகரன் PMK ANBUMANI RAMADOSS AIADMK பாராளுமன்ற தேர்தல் கனமழை இந்திய அணி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் தமிழகம் PARLIAMENT ELECTION CONGRESS கோவை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை AJITH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் கைது OPS KEERTHY SURESH அமமுக BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI RAJINIKANTH நெல்லை கொரோனா தூத்துக்குடி மதுரை CSK கள்ளக்காதல் தீபாவளி ELECTION COMMISSION சூர்யா தேவர் விடுமுறை தென்காசி அஜித் வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் SURIYA திருப்பரங்குன்றம் வன்னியர்