இதுவரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் விவரம்

சென்னை,

தமிழ்நாட்டின் முதல் சட்டசபை 1952-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அமைக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது முதல்-அமைச்சராக பதவியேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் வரையிலான காலக்கட்டங்களில், சட்டசபையில் முதல்-அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் யார்-யார்? என்பது குறித்த விவரங்கள் வருமாறு:-


  1. ஆண்டு - முதல்-அமைச்சர் - சபாநாயகர் - எதிர்க்கட்சி தலைவர்
  2. 1952-57 ராஜாஜி, காமராஜர் - சிவசண்முகம் பிள்ளை, என்.கோபால மேனன் - டி.நாகிரெட்டி, பி.ராமமூர்த்தி
  3. 1957-62 - காமராஜர், பக்தவச்சலம் - யு.கிருஷ்ணராவ் - வி.கே.ராமசாமி முதலியார்
  4. 1962-67 - காமராஜர், பக்தவச்சலம் - செல்லபாண்டியன் - வி.ஆர்.நெடுஞ்செழியன்
  5. 1967-71 - அண்ணா, கருணாநிதி - சி.பா.ஆதித்தனார், கே.கோவிந்தன் - பி.ஜி.கருத்திருமன்
  6. 1971-76 - கருணாநிதி - மே.மதியழகன், கே.கோவிந்தன் - பொன்னப்ப நாடார்
  7. 1978-80 - எம்.ஜி.ஆர். - முனு ஆதி - கருணாநிதி
  8. 1980-84 - எம்.ஜி.ஆர். - கே.ராஜாராம் - கருணாநிதி, கே.எஸ்.ஜி.ஹெச்.ஷெரீப்
  9. 1985-88 - எம்.ஜி.ஆர்., ஜானகி - பி.எச்.பாண்டியன் - ஓ.சுப்பிரமணியன்
  10. 1989-91 - கருணாநிதி - தமிழ்குடிமகன் - ஜெயலலிதா, எஸ்.ஆர்.ராதா, ஜி.கருப்பையா மூப்பனார்
  11. 1991-96 - ஜெயலலிதா - ஆர்.முத்தையா - எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்
  12. 1996-2001 - கருணாநிதி - பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் - எஸ்.பாலகிருஷ்ணன்
  13. 2001-2006 - ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் - காளிமுத்து - கே.அன்பழகன்
  14. 2006-2011 - கருணாநிதி - ஆர்.ஆவுடையப்பன் - ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா
  15. 2011-2016 - ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் - டி.ஜெயக்குமார், தனபால் - விஜயகாந்த்
  16. 2016-2021 - ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - தனபால் - மு.க.ஸ்டாலின்
  17. 2021-2026- மு.க.ஸ்டாலின் - மு.அப்பாவு - எடப்பாடி பழனிசாமி
  18. 2026-2031- ஜோசப் விஜய் - ஜே.சி.டி.பிரபாகர் - உதயநிதி ஸ்டாலின்
பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel