இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் தவிர கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல சினிமா, அரசியல் பிரபலங்களும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய ஏமிரகத்தில் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி பைனல் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற பைனல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களை கூறி இருந்தார். நடிகர் தனுஷ் சிஎஸ்கே வீரர்களுக்கு வாழ்த்து கூறி 'One & Only enga thala dhoni' க்கு என்று கூறினார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அஜித் ரசிகர்கள் தற்போது தனுஷை திட்டி தீர்த்து வருகின்றனர். அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்றே அழைத்து வருகின்றனர். தோனியையும் அவரது ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர். இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது இணையத்தில் சண்டை நடைபெறும்.
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
வேங்கை வயல் மர்மம் மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என எச்சரித்து நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர். அங்கே இவர்கள் பொட்டலாமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபி யும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர். அதன் பிறகு இந்த
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!