ஒன்னுமே பண்ணாதவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுக்கும் போது அசீமிற்கு கொடுத்தால் என்ன?

By Admin | Published in செய்திகள் at பிப்ரவரி 04, 2023 சனி || views : 158

ஒன்னுமே பண்ணாதவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுக்கும் போது அசீமிற்கு கொடுத்தால் என்ன?

ஒன்னுமே பண்ணாதவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுக்கும் போது அசீமிற்கு கொடுத்தால் என்ன?

பிக்பாஸ் எதுவுமே பண்ணாமல் இருந்த போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் கொடுத்ததற்கு அசீமிற்கு கொடுத்தால் என்ன என தாடி பாலாஜியின் மனைவி சக போட்டியாளரை தாக்கியிருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் வெற்றி பெற்றதைப்பற்றிக் கேட்டதற்கு அவர் ஒரு வில்லங்கமான பதிலளித்திருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார். ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.

மேலும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் ஆதரவை பெற்று டைட்டில் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்ற பின் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அசீம் பற்றி கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானபோது எனக்கும் அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் நான் கலந்து கொண்ட சீசனில் தான் அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் அனைவரும் சரியாக ஸ்கிரிப்டின் படி விளையாடுவார்கள், அதனால் தான் மக்கள் அந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து ஏமாந்து போவதாக நான் எண்ணுகிறேன்.

அதனாலேயே நான் கலந்து கொண்ட சீசனை தவிர மற்ற சீசன்களை பார்க்கவில்லை. பிக்பாஸ் சீசன் 6இல் அசீம் வெற்றி பெற்றது குறித்து பலவிதமான கருதுகள் எழுந்தன. நானும் அவற்றில் சிலவற்றை பார்த்தேன்.

நான் கலந்து கொண்ட பிக்பாஸ் பார்த்தேன். சீசனின் எதுவுமே செய்யலாம் இருந்த ரித்திகாவுக்கு கோப்பையை கொடுத்தார்கள்.

அப்படியிருக்கும் அசீம் நல்ல கன்டென்ட் கொடுத்திருப்பார். அதனால் தான் இவருக்கு டைட்டில் கொடுத்திருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.

BIGG BOSS TAMIL 6 AZEEM RITHVIKA VIKRAMAN
Whatsaap Channel
விடுகதை :

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?

விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடுகதை :

படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

prev whatsapp Twitter facebook next