கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் விலை சில நாட்கள் ஏறுவதும், சில நாட்கள் இறங்குவதுமாக இருந்து வந்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5745 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 45,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,383 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 43,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!