மதன் பப்ஜி விளையாடவில்லை : மதனின் மனைவி கிருத்திகா

தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவன் மதன் விளையாடவில்லை என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா பேட்டி அளித்துள்ளார் .

* பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை

* ஆடி கார் மட்டுமே எங்களிடம் உள்ளது- சொகுசு கார் எங்களிடம் இல்லை

* என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கம்- வீட்டு சாவிகள் போலீசாரிடம் உள்ளது.

* என்னுடைய வங்கி கணக்கை மட்டுமே மதன் பயன்படுத்தி வந்தார்

* எனது கணவர் பப்ஜி மதன் 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார் பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel