பிக்பாஸ் ஓடிடி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் போஜ்புரி நடிகை அக்ஷாரா சிங். சில மாதங்களுக்கு முன்பு கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அக்ஷாரா சிங்கை மீட்டனர். அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பினார்.
இந்த நிலையில் அக்ஷாரா சிங் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ இணைய தளத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அக்ஷாராவின் காதலர் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இருப்பது அக்ஷாரா சிங் தானா அல்லது அவரைப்போன்ற கிராபிக்ஸ் வீடியோவா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் பலர் அது அவரது ஆண் நண்பர் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த வீடியோவைப்பற்றி எந்த ஒரு பதிலும் அக்ஷாரா சிங் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இதே போன்று அக்ஷாரா சிங்கின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அது அவரா அல்லது அவரைப் போன்ற வேறொரு நபரா என்ற பேச்சுக்களும் சமூக வ்லைதளங்களில் பேசுப்பொருளாகியது குறிப்பிடத்தக்கது.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!