துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படத்தில், நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷீட்டிங், அஜர்பைஜான் நாட்டில், தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித், தனக்கு ஷீட்டிங் இல்லாத சமயங்களில், சக நடிகர்களை அழகாக போட்டோ எடுத்து வருகிறாராம்.
இதுதொடர்பான புகைப்படங்களை, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஜித் எடுத்துள்ள புகைப்படங்களில், அவருடைய அழகான Frame-களை பார்த்த ரசிகர்கள், பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, அர்ஜுன், மகிழ் திருமேனியின் புகைப்படங்களை, அஜித் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S