எம்.எஸ்.தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்தெறிந்த ரோகித் சர்மா!

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது.



இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா பதிவு செய்த 43-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற எம்.எஸ். தோனியின் (42 வெற்றிகள்) வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார்.



அந்த பட்டியல்:-



1. ரோகித் சர்மா - 43 வெற்றிகள்



2. எம்.எஸ்.தோனி - 42 வெற்றிகள்



3. விராட் கோலி - 32 பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel