அஜித் குமார் - தேடல் முடிவுகள்

விஜய் படத்திற்கு வாழ்த்து சொன்ன அஜித் !

2023-08-09 12:24:27 - 6 months ago

விஜய் படத்திற்கு வாழ்த்து சொன்ன அஜித் ! விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

2023-01-11 06:51:41 - 1 year ago

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்! நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா


துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி!

2022-12-26 10:24:50 - 1 year ago

துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி! துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம்


துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

2022-12-25 12:25:14 - 1 year ago

துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்! விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை  மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து