உயர்வு - தேடல் முடிவுகள்

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்

2024-04-17 07:33:01 - 1 month ago

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி


மோடி மீண்டும் பிரதமரானால், பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை

2024-04-04 10:54:40 - 1 month ago

மோடி மீண்டும் பிரதமரானால், பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது,திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல்


கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு, ரூ.57.32 கோடிக்கு சொத்து:

2024-03-27 07:11:51 - 1 month ago

கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு, ரூ.57.32 கோடிக்கு சொத்து: தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து


ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.300, தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

2023-12-13 09:10:49 - 5 months ago

ஒரு  முழம் மல்லிகைப்பூ ரூ.300, தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு கன்னியாகுமரி: கடும் பனிப்பொழிவு காரணமாக குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் மீண்டும் ஷாக்..!

2023-02-08 06:29:45 - 1 year ago

மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் மீண்டும் ஷாக்..! கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் விலை சில நாட்கள் ஏறுவதும், சில நாட்கள் இறங்குவதுமாக இருந்து வந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால்


ஆவின் பால், நெய் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

2022-12-17 08:47:17 - 1 year ago

ஆவின் பால், நெய் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு! ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெயின் விலையும் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால், ஆவின் நெய் விலை உயர்வை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ.


ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா?

2022-12-15 07:02:37 - 1 year ago

ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா? தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய


விரைவில் வலிமை சிமெண்ட் அறிமுகம்; விற்பனை விலை குறையும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

2021-10-23 10:59:00 - 2 years ago

விரைவில் வலிமை சிமெண்ட் அறிமுகம்; விற்பனை விலை குறையும் : அமைச்சர் தங்கம் தென்னரசு ஓரிரு வாரங்களில்‌, தமிழக அரசின்‌ டான்செம்‌ நிறுவனம்‌ சார்பில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2021-10-21 10:21:10 - 2 years ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் தீபாவளி வரவுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்


தமிழக பட்ஜெட் 2021 நிதி ஒதுக்கீடு

2021-08-13 07:09:56 - 2 years ago

தமிழக பட்ஜெட் 2021 நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ₨5 கோடி நிதி ஒதுக்கப்படும் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ₨4807.56 கோடியாக