Tamil News & POLLING

 

அதிமுக கூட்டணி - தேடல் முடிவுகள்

தமிழகம் வரும் மோடி; கூட்டணி இறுதி செய்ய பாஜக முயற்சி
07 ஜனவரி 2026 08:53 AM 0 views

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமித்ஷா திருச்சி வந்து சென்றார். அப்போது பொங்கலுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக - அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும் - எல்.முருகன்
25 மே 2025 12:48 PM 0 views

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "புதுக்கோட்டைக்கு திருமாவளவனுடன் சென்று அம்பேதர் சிலை திறந்து வைத்த உதயநிதி வேங்கை வயல் பக்கம் சென்றிருக்களாம். அரக்கோணம் பெண்மணிக்கு நடந்த சம்பவத்திற்க்கு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுகவுடன் இனி கூட்டணியே கிடையாது : அண்ணாமலை!
06 ஜூன் 2024 11:02 AM 0 views

டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம்...

மேலும் வாசிக்க (Read More) »

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?
11 ஏப்ரல் 2024 02:57 AM 0 views

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில்...

மேலும் வாசிக்க (Read More) »

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா
24 மார்ச் 2024 03:32 PM 0 views

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய...

மேலும் வாசிக்க (Read More) »

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி
22 மார்ச் 2024 10:18 AM 0 views

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, ...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?
20 மார்ச் 2024 12:47 AM 0 views

அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது....

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக கூட்டணியில் இணையும் பாமக!
18 மார்ச் 2024 10:58 AM 0 views

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்...

மேலும் வாசிக்க (Read More) »

தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!
31 மார்ச் 2023 08:00 AM 0 views

அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம். இது...

மேலும் வாசிக்க (Read More) »

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது
07 மார்ச் 2023 10:27 PM 0 views

கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS சீமான் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் தமிழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் இந்திய அணி INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN பாமக கைது அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION CONGRESS வடகிழக்கு பருவமழை SEEMAN கோவை NELLAI அமமுக EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH COIMBATORE நெல்லை மதுரை தென்காசி TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு OPS NORTHEAST MONSOON டிரெண்டிங் THIRUMAVALAVAN கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA MADURAI திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி திருமாவளவன் விடுமுறை வன்னியர் பாலியல் தொல்லை ஓபிஎஸ் தேவர் THOOTHUKUDI AJITH ELECTION COMMISSION தீபாவளி தமிழக அரசு நயினார் நாகேந்திரன்