INDIAN 7

Tamil News & polling

அர்ஷ்தீப் சிங் - தேடல் முடிவுகள்

சவால்விட்ட இலங்கை கேப்டன்... 2 அதிரடி மாற்றங்களுடன் இந்திய அணி! இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை சமன் செய்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இலங்கை டி20 தொடரில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் இத்தொடரின் 3வது போட்டி ஆகஸ்ட் 7ஆம்

T20 உலககோப்பை 2024  சில புள்ளி விவரங்கள் அதிக ரன்கள் குர்பாஸ் - 281 ரன்கள் ரோஹித் சர்மா - 257 ரன்கள் ஹெட் - 255 ரன்கள் அதிக விக்கெட்டுகள் அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள் ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள் பும்ரா - 15 விக்கெட்டுகள் தனிநபர் அதிகபட்சம்

மிரட்டிய தெ.ஆ.. அடங்க மறுத்த இந்தியா.. T20 உலகக் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா! ஐசிசி 2024 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப்

தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்! டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது : தென்னாப்பிரிக்க அணியின்

பும்ராவுக்கு நிகராக சத்தமின்றி சாதனை செய்த அர்ஷ்தீப் சிங்! டி20 உலகக் கோப்பையில் 2 புதிய சாதனை ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில்

இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி.. ஆட்டநாயகனாக ரோஹித் வரலாற்று சாதனை! ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் செயின்ட் லூசியா நகரில் ஜூன் 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதிய சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட்

10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி இந்தியா.. புதிய சாதனை! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார்

10 வருட அஸ்வினின்  உலகக் கோப்பை சாதனையை முறியடித்த அர்ஷ்தீப்..! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 20 ஓரில் 110/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள்

ரோஹித் சர்மாவின் மாஸ்டர் க்ளாஸ் தான் இந்தியாவை ஜெய்க்க வெச்சுது.. யுவராஜ் பாராட்டு அமெரிக்காவில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சுமாராக செயல்பட்டு 119 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அக்சர்

மிரட்டிய பும்ரா.. வெறும் 6 ரன்ஸ்.. பாகிஸ்தானிடம் அடங்க மறுத்த இந்தியா.. 2 வரலாற்று சாதனை வெற்றி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்