INDIAN 7

Tamil News & polling

கமல் - தேடல் முடிவுகள்

ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பெருமை ரஜினிகாந்த், கமல் ஹாசன். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதுவும் இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கப்போகிறார் என அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். இது கமல் - ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன் கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையுடன் பேச்சுவாரத்தை நடத்தும் வரை தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடப்போவதில்லை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் ஜூன் 5 அன்று வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து

தம் அடிப்பதில் என்ன தப்பு.. வனிதா என்ன குடும்பப் பெண்ணா? டக்கு சொன்ன ஷகிலா! இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கடைசி தோட்டா'. மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய ஷகிலா, விஜய்யை திட்டியது போல வனிதாவையும் மக்கள் திட்டட்டும் நீங்கள் திட்ட திட்டத்தான் நாங்கள்

 பிக்பாஸில் பெண்களை அசிங்கப்படுத்தினாரா விஜய்சேதுபதி? - பிரபல இசையமைப்பாளர் தாக்கு சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பெண் போட்டியாளர்களை அசிங்கப்படுத்தினார் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த சிவக்குமார் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். குறிப்பாக, கடந்த வாரம் நடந்த வீக்லி டாஸ்க்கில் ஆண்கள் பெண்களிடம் முரட்டுத்தனமாக

அமரனின் மெகா வெற்றி; சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர்! கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான 4 முக்கிய திரைப்படங்களில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறி இருக்கிறது இந்த திரைப்படம் என்றால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்போடு இந்த திரைப்படம் இன்றளவும் பயணித்து வருகிறது.

என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! - வனிதா விஜயகுமார் நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அமரன் வெற்றிவிழா ! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள்

 தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில்

 பிக்பாஸ் 8 : அடுத்த வைல்ட் கார்ட் எண்ட்ரி ரெடி; பிக்பாஸ் கொடுத்த ட்விஸ்ட்! பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி பற்றிய தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சினிமா, அரசியல் என்று அடுத்தடுத்து நேரமில்லாததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கி விட இந்த சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி

 சிவகார்த்திகேயனின் அமரன் டிச.5-ல் ஓடிடியில் ரிலீஸ்!  சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்