POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

காந்தி - தேடல் முடிவுகள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பூஜ்ஜியம்: ராகுல் காந்தியை விமர்சித்த அண்ணாமலை!
20 ஏப்ரல் 2026 11:27 AM 0 views

சென்னை: "மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் செல்வாக்கற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்து ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும்" என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித்...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!
13 ஏப்ரல் 2026 02:40 AM 0 views

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு பெயர், எல்லைகள் மற்றும் பகுதிகளை மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி (141). தனது அடையாளச் சின்னமாக மலைக்கோட்டையை ஏற்றுக் கொண்டுள்ளது.மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், தூய வளனார் ஆலயம்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!
06 ஏப்ரல் 2026 11:03 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

‘தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்’ - செல்வப்பெருந்தகை
03 ஏப்ரல் 2026 03:28 PM 0 views

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை பெயர் - வெளியான பரபரப்பு தகவல்
03 ஏப்ரல் 2026 09:44 AM 0 views

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.இதனிடையே தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - முழு விவரம்
27 மார்ச் 2026 12:21 PM 0 views

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க. கூட்டணியில் இணைந்த உடனேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஏன்..?
26 மார்ச் 2026 06:24 AM 0 views

சென்னை, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. முதல் முறையாக தே.மு.தி.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க.வின் வருகை தி.மு.க.வுக்கு நல் வருகையாக தெரிந்தாலும்,...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
24 மார்ச் 2026 04:27 PM 0 views

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மேலும் வாசிக்க (Read More) »

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா..? நீங்களும் வாக்களிக்கலாம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு
18 மார்ச் 2026 07:34 AM 0 views

தமிழக சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ...

மேலும் வாசிக்க (Read More) »

ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம்..!
16 மார்ச் 2026 01:21 PM 0 views

சென்னை நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாதி, மதம், மொழியை கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK தவெக ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU PMK MK STALIN பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் CONGRESS திருமாவளவன் ரஜினிகாந்த் இந்திய அணி கோவை முக ஸ்டாலின் கைது சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி COIMBATORE தமிழகம் சீமான் EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION THIRUMAVALAVAN கொலை INDIAN CRICKET TEAM தேவர் வன்னியர் KEERTHY SURESH அமமுக OPS வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS AJITH NELLAI தென்காசி கொரோனா சூர்யா நெல்லை SURIYA தமிழ்நாடு மதுரை ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை ELECTION COMMISSION அஜித் BIGG BOSS TAMIL CSK மோடி திருப்பரங்குன்றம் விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் அன்புமணி கள்ளக்காதல் தூத்துக்குடி NORTHEAST MONSOON PRIME MINISTER MODI