சென்னை சூப்பர் கிங்ஸ் - தேடல் முடிவுகள்
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்து சில ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே எளிதாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர் என்பதனால் சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது வாய்ப்பினை பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது சிக்ஸ் அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு டி20 உலக கோப்பை
ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளை இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அசத்தலான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், பாலிவுட் பிரபலங்களான அக்சய்
தமிழ்நாடு சார்பில் ஐபிஎல்லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்களே இல்லாததால், உடனடியாக இந்த அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நான்கு முறை
ஐபிஎல் தொடக்க வருடத்தில் நட்சத்திர வீரர்கள் என சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவாக், யுவராஜ் ஆறு பேர் அறிவிக்கப்பட்டனர். இவர்கன் ஆறு பேருமே அவரவர் சொந்த நகரத்து அணியின் தலைவர்களாக களமிறங்கினார்கள்.
சென்னை அணிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் தோனி கிடைத்தார். சென்னை அணியில் பாலாஜி, பத்ரிநாத்,
22 டிசம்பர் 2022 12:05 PM
ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய
18 அக்டோபர் 2021 04:02 AM
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ்க்கு அவரது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர்களாக உள்ள ருதுராஜ், இந்தத் தொடரில்
17 அக்டோபர் 2021 09:06 AM
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு
16 அக்டோபர் 2021 03:57 PM
எந்தவொரு விளையாட்டிலும் உலக கோப்பை என வந்தால், அது விளையாட்டு ஆர்வலர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.
அதவும் கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலக கோப்பை என்றால் அதன் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாகவே
16 அக்டோபர் 2021 09:34 AM
இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் தவிர கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல சினிமா, அரசியல் பிரபலங்களும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய