POLLING FLAMES

 

தோல்வி - தேடல் முடிவுகள்

திமுக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு தோல்வி!
04 மே 2026 11:02 AM 0 views

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.1% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 3.36 நிலவரப்படி 103 தொகுதிகளில்...

மேலும் வாசிக்க (Read More) »

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
01 மே 2026 06:28 AM 0 views

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட்.எடப்பாடியார் இன் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தர் ஆலயம் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி ஒட்டி இன்று அதிகாலை முதலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில்...

மேலும் வாசிக்க (Read More) »

சிறுமி பாலியல் வன்கொடுமை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி - அண்ணாமலை கண்டனம்
21 ஏப்ரல் 2026 05:00 AM 0 views

செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்துக்கு, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!
13 ஏப்ரல் 2026 02:40 AM 0 views

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு பெயர், எல்லைகள் மற்றும் பகுதிகளை மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி (141). தனது அடையாளச் சின்னமாக மலைக்கோட்டையை ஏற்றுக் கொண்டுள்ளது.மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், தூய வளனார் ஆலயம்...

மேலும் வாசிக்க (Read More) »

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தே.ஜ. கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும் - அண்ணாமலை
11 ஏப்ரல் 2026 09:16 AM 0 views

கோவை,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்
08 ஏப்ரல் 2026 09:52 AM 0 views

இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச்...

மேலும் வாசிக்க (Read More) »

கலைஞர் குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம் - ஸ்டாலின்
06 ஏப்ரல் 2026 04:36 AM 0 views

கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கலைஞர் தனது...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலை
03 ஏப்ரல் 2026 09:50 AM 0 views

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.
29 மார்ச் 2026 05:25 AM 0 views

சென்னை,தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2,...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லைக்கு டாட்டா.. நயினார் நாகேந்திரனின் திடீர் ரூட் மாற்றம்! சாத்தூர் தொகுதிக்கு மாறும் நயினார்!
27 மார்ச் 2026 08:17 AM 0 views

📍 நெல்லை டூ சாத்தூர்: நயினாரின் புதுப் பயணம்!திருநெல்வேலி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், பாஜக மாநிலத் தலைவருமான (தற்போதைய நிலவரப்படி) நயினார் நாகேந்திரன், வரும் 2026 தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தத்தின்படி, திருநெல்வேலி தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்,...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU ரஜினிகாந்த் PMK பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக கோவை தமிழகம் இந்திய அணி UDHAYANIDHI STALIN CONGRESS EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு பிரதமர் மோடி OPS INDIAN CRICKET TEAM AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH சீமான் கைது PARLIAMENT ELECTION தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தேவர் RAJINIKANTH TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா THIRUMAVALAVAN NELLAI வடகிழக்கு பருவமழை நெல்லை CSK விடுமுறை சூர்யா தீபாவளி திருப்பரங்குன்றம் தென்காசி ELECTION COMMISSION அஜித் தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் மதுரை வன்னியர்