தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகத்திற்கு, காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த...
சென்னைதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.இந்நிலையில், த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா...
சென்னை (மே 6, 2026) — தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தி டிவியின் செய்திகளின்படி, பரம்பரை எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக இடையே அரசியல் நெருக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.மாறும் வரலாறு?"வரலாறு மாறுகிறதா?" என்ற...
1:13 am, 04 May 2026சட்டமன்ற தேர்தல் திருவிழா - அரியணையில் அமரப்போவது யார்..? தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி...
தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில்...
மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான...
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிசிடிவி...
திருச்செந்தூர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு...
ஆண்ட்ராய்டு 6.0க்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 முதல்...
சென்னை: தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையை தாண்டி கடந்த 3 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று உள்ளது. இன்று காலையிலும் பல இடங்களில் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை காண முடிந்தது. அந்த வகையில் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய்...