POLLING FLAMES

 

முக்குலத்தோர் - தேடல் முடிவுகள்

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!
06 ஏப்ரல் 2026 11:03 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?
06 ஏப்ரல் 2026 01:53 AM 0 views

ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லைக்கு டாட்டா.. நயினார் நாகேந்திரனின் திடீர் ரூட் மாற்றம்! சாத்தூர் தொகுதிக்கு மாறும் நயினார்!
27 மார்ச் 2026 08:17 AM 0 views

📍 நெல்லை டூ சாத்தூர்: நயினாரின் புதுப் பயணம்!திருநெல்வேலி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், பாஜக மாநிலத் தலைவருமான (தற்போதைய நிலவரப்படி) நயினார் நாகேந்திரன், வரும் 2026 தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தத்தின்படி, திருநெல்வேலி தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்,...

மேலும் வாசிக்க (Read More) »

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்
14 ஏப்ரல் 2024 04:58 AM 0 views

தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய...

மேலும் வாசிக்க (Read More) »

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?
11 ஏப்ரல் 2024 02:57 AM 0 views

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில்...

மேலும் வாசிக்க (Read More) »

நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு!
06 ஏப்ரல் 2024 07:56 AM 0 views

வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர...

மேலும் வாசிக்க (Read More) »

முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி
29 ஜனவரி 2024 04:18 PM 0 views

முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில்...

மேலும் வாசிக்க (Read More) »

135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை ..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..
01 அக்டோபர் 2021 06:08 AM 0 views

திருச்சியில் 135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை அமைக்க இடம் தேர்வு..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி.. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை,...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுகவை வழி நடத்துவதே என் ஆசை: அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேச்சு
09 ஜூன் 2021 06:47 AM 0 views

ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா மொபைல் போனில் நேற்று பேசினார். இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் முக்குலத்தோர்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் PMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS கோவை இந்திய அணி PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு KEERTHY SURESH சீமான் AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM OPS INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி கைது ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL NELLAI நெல்லை சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கொரோனா சூர்யா அஜித் கள்ளக்காதல் ELECTION COMMISSION விடுமுறை SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் வன்னியர் தூத்துக்குடி CSK தீபாவளி வடகிழக்கு பருவமழை தென்காசி தேவர் கீர்த்தி சுரேஷ் மதுரை