POLLING FLAMES

 

வெட்டிக்கொலை - தேடல் முடிவுகள்

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
20 டிசம்பர் 2024 07:05 AM 0 views

நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் வாலிபர் கொலை: காதலை கைவிட மறுத்ததால் கொன்றோம்- காதலியின் சகோதரர் வாக்குமூலம்
03 டிசம்பர் 2024 06:31 AM 0 views

நெல்லை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ்...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை உடப்பன்குளம் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை
27 செப்டம்பர் 2024 10:17 AM 0 views

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி...

மேலும் வாசிக்க (Read More) »

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு பொறம்போக்கு நிலம்!
13 ஆகஸ்ட் 2024 01:07 PM 0 views

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி நிலம் பொன்னேரி அருகே ஒரக்காட்டில் மீட்கப்பட்டது. நிலத்தகராறில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் மாநில...

மேலும் வாசிக்க (Read More) »

ரவுடி கொலையில் சாதிய மோதலை தூண்டிவிட பா.ரஞ்சித் முயற்சி…!
25 மே 2024 08:03 AM 0 views

சாதிய மோதலை தூண்டிவிட முயற்சித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை – மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில்...

மேலும் வாசிக்க (Read More) »

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு
09 மே 2024 03:22 AM 0 views

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது....

மேலும் வாசிக்க (Read More) »

திசையன்விளையில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
22 மார்ச் 2024 12:30 PM 0 views

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது....

மேலும் வாசிக்க (Read More) »

டாக்டர் சுப்பையா கொலை தூக்கு தண்டனையை உறுதி செய்ய மேல் முறையீடு!
14 அக்டோபர் 2021 03:33 AM 0 views

பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை PMK AIADMK பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் CONGRESS தமிழகம் இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை PARLIAMENT ELECTION COIMBATORE அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது தமிழ்நாடு அமமுக INDIAN CRICKET TEAM AJITH சீமான் NELLAI தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை தேவர் RAJINIKANTH கொரோனா ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை மதுரை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் SURIYA வன்னியர் ELECTION COMMISSION கள்ளக்காதல் CSK தீபாவளி அஜித் சூர்யா தென்காசி கீர்த்தி சுரேஷ் விடுமுறை