Tamil News & POLLING

 

வேட்புமனு - தேடல் முடிவுகள்

ஜனநாயகன் பட ரிலீஸ் முதல்.. தேர்தலில் போட்டியிடுவது வரை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்கள்..!
19 மார்ச் 2026 05:44 AM 0 views

சென்னை, சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. தொடர்ந்து...

மேலும் வாசிக்க (Read More) »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
11 ஜனவரி 2025 02:43 AM 0 views

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம்...

மேலும் வாசிக்க (Read More) »

விரைவில் பாராளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் குரல் ஒலிக்கும்- விஜய் வசந்த்
23 அக்டோபர் 2024 04:35 PM 0 views

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும்...

மேலும் வாசிக்க (Read More) »

வயநாட்டில் இரண்டு எம்.பி.க்கள் செயல்படுவார்கள்- ராகுல் காந்தி
23 அக்டோபர் 2024 11:04 AM 0 views

வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட சகோதரி பிரியங்கா காந்தி வேத்ரா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- வயநாடு மக்களுடன் நான்...

மேலும் வாசிக்க (Read More) »

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
22 ஜூலை 2024 01:48 AM 0 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்
16 ஜூன் 2024 03:58 AM 0 views

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க (Read More) »

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார்- சீமான் அறிவிப்பு
14 ஜூன் 2024 06:13 AM 0 views

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவில்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல்...

மேலும் வாசிக்க (Read More) »

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
14 மே 2024 03:19 PM 0 views

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது...

மேலும் வாசிக்க (Read More) »

நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்
04 ஏப்ரல் 2024 10:41 AM 0 views

பாலிவுட்டில் "கனவுக்கன்னி" என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது,...

மேலும் வாசிக்க (Read More) »

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
03 ஏப்ரல் 2024 08:49 AM 0 views

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் MK STALIN தமிழகம் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் சீமான் ரஜினிகாந்த் PMK கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM CONGRESS UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக NELLAI SEEMAN கொலை EDAPPADI PALANISWAMI OPS மதுரை தென்காசி கள்ளக்காதல் நெல்லை COIMBATORE தமிழ்நாடு திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS கோவை MADURAI திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் திருமாவளவன் THIRUMAVALAVAN AJITH நயினார் நாகேந்திரன் நாம் தமிழர் கட்சி NORTHEAST MONSOON விடுமுறை பாலியல் தொல்லை தீபாவளி தேவர் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் THOOTHUKUDI ASSEMBLY ELECTIONS தமிழக அரசு ELECTION COMMISSION