INDIAN 7

Tamil News & polling

Parrithu - தேடல் முடிவுகள்

கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற விஜய்க்கு வாழ்த்துகள் - சீமான் கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக அவர் பரிசுகளை வழங்குகிறார்.



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்