INDIAN 7

Tamil News & polling

RSA vs NED - தேடல் முடிவுகள்

தென் ஆப்பிரிக்காவிற்கு பயத்தை காட்டிய நெதர்லாந்து.. ஹாட்ரிக் அவமானத்திலிருந்து காப்பாற்றிய மில்லர் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 16வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்