Tamil News & POLLING
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றில் விளையாட உள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்திய அணி செமி ஃபைனலில் ஜூன்...