பிப்ரவரி 22, 2024 | 03:42 am
கஷ்டப்பட்டு
உழைத்து
செலவு செய்த
காலம் போய்.
இப்போது எல்லாம்
நல்லா செலவு
செய்துவிட்டு
அதை கட்டுவதற்காக
உழைக்க வேண்டிய
காலம் வந்துவிட்டது...
அக்டோபர் 05, 2024 | 04:52 pm
"மதமும் சாதியையும்
நீங்கள் இதுவரை
சந்திக்காத மனிதர்களை கூட
வெறுக்க வைக்கிறது "
என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை.
-நடிகர் அஜித்குமார்