முடியும் என்ற எண்ணம் - இனிய காலை வணக்கம்

பிப்ரவரி 28, 2024 | 09:24 pm | views : 2970
விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும்
நீ முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு
சாதிக்கலாம்!
இனிய காலை வணக்கம்!
பிப்ரவரி 22, 2024 | 08:33 am

இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
போதும் ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல்
வேண்டும்..!
பிப்ரவரி 21, 2024 | 02:42 pm

தொட முடியாத தூரத்தில்
உன் கனவு இருந்தாலும்
தொட்டு விடலாம் என்ற
நம்பிக்கையில் நீ
செப்டம்பர் 10, 2024 | 01:07 pm

தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும்
செப்டம்பர் 10, 2024 | 05:55 am

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை
அழகாய் மாற்றுவதே
வாழ்க்கை