நல்ல சிந்தனை

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி பெறுகின்றனர்!

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி பெறுகின்றனர்!